முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2வது நாளாக ஆட்சியர்கள் மாநாட்டில் ஆலோசனை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் 2வது நாளாக ஆட்சியர்கள் மாநாடு தொடங்கி நடந்து வருகிறது. ஆட்சியர்கள், அரசின் அனைத்துத்துறை செயலாளர்களுடன் தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறது.

Related Stories: