பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி..!

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளார். சரண்ஜித் சிங் சன்னி பாதார், சம்கவுர் சாகேப் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். பாதார் தொகுதியில் 30,519 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

Related Stories: