ஒட்டன்சத்திரம் தங்கச்சி அம்மாபட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் எந்த அதிகாரத்தில் செயல்படுகிறார்?.: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: ஒட்டன்சத்திரம் தங்கச்சி அம்மாபட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் எந்த அதிகாரத்தில் செயல்படுகிறார்? என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளனர். எந்த அதிகாரத்தின்படி மண் எடுப்பது, மரத்தை வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். மேலும் சிறு குன்றுகள் போன்ற கரடுகள் அரசின் சொத்துகள் என  நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: