கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 10 பேர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்..!!

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 10 பேர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு சற்றுநேரத்தில் தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது. குற்றவாளிகள் 10 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தண்டனை விவகாரத்தை அறிவிக்கிறது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

Related Stories: