கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை வழக்கு: யுவராஜூக்கு மரண தண்டனையா ?.. இன்று அறிவிப்பு!!

மதுரை : சேலம் மாவட்டம் ஓமலுரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ், 2015 ஆம் ஆண்டு தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்த ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 10 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை என்று இன்று நீதிபதி உத்தரவிட உள்ளார்.

Related Stories: