உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ்வில் ரஷ்யா மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்

உக்ரைன்: உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ்வில் ரஷ்யா மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்திவருகிறது. கார்கிவ் நகர் முழுவதும் சக்திவாய்ந்த குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உக்ரைனின் மற்றோரு நகரமான சுமி மீது ரஷ்ய விமானப்படை செல் குண்டுகள் பொழிந்து வருகிறது.

Related Stories: