உலகம் உக்ரைன் நாட்டிற்கு 70 போர் விமானங்களை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிவிப்பு Mar 01, 2022 ஐரோப்பிய ஒன்றிய உக்ரைன் சோபியா: உக்ரைன் நாட்டிற்கு 70 போர் விமானங்களை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிவித்துள்ளது. பல்கேரியா 30 போர் விமானங்களையும், போலந்து 28, ஸ்லோவேக்கியா 12 போர் விமானங்களையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்