தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக பிரஜ் கிஷோர் ரவி நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக பிரஜ் கிஷோர் ரவியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிரண் சின்ஹா இன்றுடன் ஒய்வு பெறுவதால் புதிய தீயணைப்புத்துறை டிஜிபியாக பிரஜ்கிஷோர் ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: