ரஷ்ய சேனல்களின் விளம்பரத்துக்கான வருவாயை தடை செய்துள்ளதாக யூடியூப் நிறுவனம் அறிவிப்பு

வாஷிங்டன்: ரஷ்ய சேனல்களின் விளம்பரத்துக்கான வருவாயை தடை செய்துள்ளதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸ்புக்கும் விளம்பர வருவாயை தடை செய்த நிலையில் யூடியூப் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories: