திருவண்ணாமலை மாவட்டம் தேசூர், போளூர், ஆலங்குடி, திருவலம், பேரூராட்சியை கைப்பற்றியது திமுக

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர், போளூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வேலூர் மாவட்டம் திருவலம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. தொண்டாமுத்துர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.

Related Stories: