கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றக்கோரிய தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் திமுக எம்.பி. வில்சன்..!!

டெல்லி: கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றக்கோரிய தனிநபர் மசோதாவை திமுக எம்.பி. வில்சன் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். ஒன்றிய அரசு நேரடியாக நடத்தும் கல்வி நிறுவனங்களை மட்டும் ஒன்றிய அரசு பட்டியலில் வைக்க வேண்டும். மாநில அரசுகளின் கட்டமைப்பில் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வில்சன் தெரிவித்துள்ளார்.

Related Stories: