உலகம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாஷிமி அல் குரேஷி கொல்லப்பட்டார்; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல் Feb 03, 2022 அபு இப்ரஹிம் அல் ஹஶிமி அல் குரைஶி எஸ் அமைப்பு எங்களுக்கு வேந்தர் ஜோ பிடன் நியூயார்க்; ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாஷிமி அல் குரேஷி கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டையில் கொல்லப்பட்டார் என அதிபர் ஜோ பைடன் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி