பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி தி.நகர் இல்லத்தில் சசிகலா மலர்தூவி மரியாதை..!!

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 53வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை தி.நகர் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: