அரசியல் உள்ளாட்சித் தேர்தலில் நேர்மையுடன் கைகோர்க்க விரும்புபவர்களை அன்புடன் வரவேற்கிறேன்; கமல்ஹாசன் Jan 28, 2022 கமல்ஹாசன் சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேர்மையுடன் கைகோர்க்க விரும்புபவர்களை அன்புடன் வரவேற்கிறேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சமூக சேவகர்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் மநீம உடன் இணைந்து செயலாற்றலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டணிக்கு தலைமை நாங்கதான்… ஜெயிச்சது நாங்கதான்… மொடக்குறிச்சிக்கு அதிமுக-பாஜ டிஸ்யூம்…டிஸ்யூம், உள்ளடி வேலையில் இறங்கும் ‘தாமரை, இலை’
தை பிறந்தால் வழி பிறக்கும் தேமுதிக யாருடன் கூட்டணின்னு முடிவு எடுத்தாச்சு… கடலூர் மாநாட்டில் பிரேமலதா பரபரப்பு பேச்சு
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல்
கூட்டணி பற்றி முடிவெடுக்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிற்கு முழு அதிகாரம்: மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில்; அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது: எடப்பாடி நேரடியாக கேள்விகள் கேட்டார்