திமுகவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியீடு: திமுக தலைமை தகவல்

சென்னை: திமுகவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. மறைமுக தேர்தல் மூலம் மேயர், நகராட்சி தலைவர்கள் தேர்வாக உள்ளனர் என்றும் வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியல் மட்டும் விரைவில் வெளியிடவுள்ளதாக திமுக தலைமை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: