கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினை சந்தையில் விற்க நிபந்தனையுடன் அனுமதி அளித்தது ஒன்றிய அரசு

டெல்லி: கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினை சந்தையில் விற்க ஒன்றிய அரசு நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது. கோவிஷீல்டு, கோவாக்சின் நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில் ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories: