தொகுதி பங்கீடு பேச்சு நடத்த காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அமைப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து தொடர் நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், எம்பி., எம்எல்ஏக்கள், மாவட்ட தலைவர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகளான துணை தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், செயலாளர்கள் அடங்கிய தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அந்தந்த மாவட்ட திமுக செயலாளர்களோடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Related Stories: