சொல்லிட்டாங்க...

* சமூகநீதியும்-பெண்ணுரிமையும்தான் தலையாய லட்சியம். இந்த மகத்தான கொள்கையை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்க்கும் பணியை தொடங்க இருக்கிறோம். - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

* மற்ற மாநிலங்களைப்போல தமிழகத்தில் மதவெறி அரசியலுக்கு இடமில்லை. பாஜ படுதோல்வி அடையும். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

* அதிமுக -பாஜ கூட்டணியில் எந்த சலனமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம். அதிமுகவுக்கு பாஜ கடமைப்பட்டுள்ளது. - மாநில தலைவர் கே.அண்ணாமலை

* காங்கிரஸ் மீது பாஜ அவதூறுகளை பரப்பி வருகிறது. எனவே, பாஜவுக்கு எதிராக காங்கிரஸ் பரப்புரையை வேகமாக்க வேண்டும். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Stories: