சொல்லிட்டாங்க...

* தொடர்ச்சியான தேர்தல்களால் வளர்ச்சிப்  பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே, ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவை  தேர்தல் நடத்துவது அவசியம்.- பிரதமர் மோடி

* பா.ஜ. அரசு, தமிழக மீனவர்கள் பிரச்னையில் பாராமுகமாக இருப்பது சிங்கள ஆட்சியாளர்களுக்கு துணிச்சலை கொடுத்துள்ளது.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

* பல்வேறு துறைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில், பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் எடுத்துக்காட்டாகவும் தமிழ்நாடு உள்ளது.- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

* நாட்டில் ஒற்றை கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய பாஜ அரசு முயற்சி செய்வது மிகுந்த வேதனைக்குரியது.- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Stories: