தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லோசனது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லோசனது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது. மீனம்பாக்கம், காஞ்சிபுரம் கட்டப்பாக்கத்தில் தலா 2 செ.மீ. மழையும், பள்ளிப்பட்டுவில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related Stories: