தமிழகம் விருதுநகர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மேலும் 6 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் Jan 24, 2022 மேற்குத்தொடர்ச்சி விருதுநகர் விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மேலும் 6 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடமாடும் இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் குறித்து 4 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொழிலாளர் தினத்தில் மகிழ்ச்சி செய்தி..! சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 19 குறைந்து ரூ.1911க்கு விற்பனை
காலை 11 முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்: வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பால் சென்னை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
போலி மருத்துவ சான்றிதழ் தந்து பரோல் கைதிக்கு வழங்கப்பட்ட விடுப்பு தற்காலிகமாக நிறுத்திவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கோவையில் 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை: மேலும் சிலருக்கு சம்மன் அனுப்ப முடிவு
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு: நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை: வில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரண வழக்கு தனியார் பள்ளி தாளாளர், செயலாளர் உள்பட 3 பேர் ஆஜராக உத்தரவு: மே 14ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
ஏற்காடு மலைபாதையில் தனியார் பஸ் கவிழ்ந்து சிறுவன் உள்பட 5 பேர் பலி: 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு அனுமதி
உயிருக்கு பயந்து நடுக்கடலில் நீந்தினர் நாகை மீனவர் கட்டையால் தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்