செல்போன் திருடிய முன்னாள் சிறப்பு படை காவலர் கைது

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலயத்தில் செல்போன் திருடிய முன்னாள் சிறப்பு படை காவலர் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக காவல்துறையிலிருந்து 2003-ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்ட செந்தில் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Related Stories: