மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 10 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற கிடா முட்டு போட்டி!: 50 ஜோடி கிடா பங்கேற்பு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் கிடா முட்டு போட்டி நடைபெற்றது. இவ்விழாவில், மதுரை மட்டுமின்றி தேனி, விருதுநகர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 ஜோடி கிடா பங்கேற்றது.

Related Stories: