புதுச்சேரியில் மேலும் 2,446 பேருக்கு கொரோனா உறுதி!: மொத்த பாதிப்பு 1,50,316 ஆக உயர்வு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 2,446 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,50,316 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 1,33,347 பேர் குணமடைந்த நிலையில் 15,068 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: