இந்தியா - அமெரிக்கா இடையிலான 8 விமான சேவைகளை ரத்து செய்தது ஏர் இந்தியா நிறுவனம்

டெல்லி : இந்தியா - அமெரிக்கா இடையிலான 8 விமான சேவைகளை ரத்து செய்தது ஏர் இந்தியா நிறுவனம்.

வட அமெரிக்காவின் 5ஜி இணையம், விமானத்தின் முக்கிய கருவிகளை பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தில் இந்த முடிவை எடுத்துள்ளது.

Related Stories: