சென்னை கொடுங்கையூரில் முகக்கவசம் அணியவில்லை என சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 2 போலீசார் பணியிடைநீக்கம்..!!

சென்னை: சென்னை கொடுங்கையூரில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 2 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தலைமைக் காவலர் பூமிநாதன், காவலர் உத்திரகுமாரனை இடைநீக்கம் செய்து இணை ஆணையர் ராஜேஸ்வரி உத்தரவிட்டார். முகக்கவசம் அணியவில்லை எனக்கூறி சட்டக்கல்லூரி மாணவரை போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Related Stories: