எனது தொகுதியான அஸம்கரில் மக்களின் கருத்தை கேட்ட பிறகே பேரவை தேர்தலில் போட்டி: அகிலேஷ் யாதவ்

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் அஸம்கர் தொகுதி மக்களின் கருத்தை கேட்ட பிறகே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார். உ.பி. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என தகவல் வெளியான நிலையில் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Related Stories: