பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிப்பு

டெல்லி: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவிக்கிறார்.

Related Stories: