சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மலர்தூவி மரியாதை..!!

சென்னை: சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மரியாதை செலுத்தினர். எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்த ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கினார்.

Related Stories: