கூலமேடு மலைக்கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் சேலம் ஆட்சியர் கார்மேகம்

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூலமேடு மலைக்கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை சேலம் ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். கூலமேடுஜல்லிக்கட்டு போட்டியில் 600காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கவுள்ளனர்.

Related Stories: