சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: