சென்னை ராயபுரம் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு முறையாக தரப்படுகிறதா என முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!!

சென்னை : சென்னை ராயபுரம் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு முறையாக தரப்படுகிறதா என முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.ஆய்விற்கு பிறகு மாஸ்க் போடாத நபர்களுக்கு மாஸ்க் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின். 

Related Stories: