ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் கிளென் மேக்ஸ்வெலுக்கு கொரோனா தொற்று உறுதி

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் கிளென் மேக்ஸ்வெலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: