உலகம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும்:ஜமாத் -இ- இஸ்லாமி தலைவர் சிராஜுல் ஹக் வலியுறுத்தல் Jan 02, 2022 பாக்கிஸ்தான் இம்ரான் கான் ஜமாத்-இ- இஸ்லாம் சிராஜுல் ஹக் பாகிஸ்தான்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என ஜமாத் -இ- இஸ்லாமி தலைவர் சிராஜுல் ஹக் வலியுறுத்தியுள்ளார். இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக போராட்டம் அறிவித்த சிராஜுல் ஹக், இவ்வாண்டோடு இம்ரான் ஆட்சி முடிந்துவிடும் என கூறியுள்ளார்.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க