ஆங்கில புத்தாண்டை ஒட்டி அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: ஆங்கில புத்தாண்டை ஒட்டி அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, ரகுபதி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரியகருப்பன், சேகர்பாபுவும் மரியாதை செலுத்தினர்.

Related Stories: