இந்தியா ராஜஸ்தானில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த முதியவர் உயிரிழப்பு Dec 31, 2021 ராஜஸ்தான் ராஜஸ்தான்: ராஜஸ்தானில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த 73 வயதான முதியவர் உயிரிழந்துள்ளார். 2 முறை கொரோனா நெகட்டிவ் வந்த நிலையில் முதியவர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம்
ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல்
ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் காணாமல் போன வழக்கு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு
ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு
விவசாயிகள், சாமானியர்களின் அவலநிலையை சீராக்க அமைதியில்லா ஆன்மாவாக 100 முறை கூட இருக்க தயார்: பிரதமர் மோடி பேச்சுக்கு சரத்பவார் பதிலடி
காஷ்மீர் விபத்தில் ஏற்காடு ஆசிரியை குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு: கோடை சுற்றுலா சென்ற போது கார் கவிழ்ந்தது
மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2 பழங்குடி பெண்களை வன்முறை கும்பலிடம் விட்டுச் சென்ற போலீஸ்: அடைக்கலம் தேடியவர்களுக்கு அநியாயம்; சிபிஐ குற்றபத்திரிகையில் பகீர் தகவல்