மொசாம்பிக் உள்ளிட்ட 8 ஆப்பிரிக்க நாடுகளின் பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியது

வாஷிங்டன்:  தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ, சுவாசிலாந்து, மொசாம்பிக், மலாவி ஆகிய 8 நாடுகளின் பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியது. ஒமிக்ரான் பரவலால் 8 ஆப்பிரிக்க நாடுகளின் பயணிகள் நுழைய விதிக்கப்பட்ட தடையை அதிபர் ஜோ பைடன் ரத்து செய்தார்.

Related Stories: