உத்தமபாளையம் : உத்தமபாளையத்தில் நின்றிருந்த லாரியில், திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தமபாளையத்தில் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இடத்தில், நுகர்பொருள் வாணிப கழகத்தின் அரிசி கிட்டங்கி, மண்ணெண்ணெய் பல்க் ஆகியவை உள்ளன.