திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கும் எஸ்.பி.க்கும் தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கும் எஸ்.பி.க்கும் தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இடுவாய் அரசு பள்ளியில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: