தமிழகம் புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட விதிமுறைகளுடன் அனுமதி.: முதல்வர் ரங்கசாமி Dec 21, 2021 புதிய ஆண்டு பாண்டிச்சேரி கடற்கரை முதல் அமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட விதிமுறைகளுடன் அனுமதியளிக்கப்படுகிறது என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் கடற்கரையில் கொண்டாட அனுமதி என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் பரவி வரும் கே.பி. 2 புதிய கொரோனா வைரஸ் குறித்து தமிழ்நாட்டில் யாரும் அச்சப்படத் தேவையில்லை : பொது சுகாதாரத்துறை
மக்கள் பங்களிப்பு மூலம் புதுப்பிப்பு வீணாகிறது நெல்லை வேய்ந்தான்குளத்தில் சாக்கடை கலந்து துர்நாற்றம் எடுக்கும் அவலம்
சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல், தேசிய வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா: கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி
குவைத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத் துறை செயலாளருக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்