கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பொறியாளர் பணிக்கான தேர்வு நிறுத்திவைப்பு

கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பொறியாளர் பணிக்கான தேர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பொறியாளர் பணிக்கு உள்ளூர் மக்கள் யாரையும் தேர்வு செய்யாததால் நேற்று போராட்டம் நடைபெற்றது.

Related Stories: