மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய உடன் 1,011 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய உடன் 1,011 புள்ளிகள் சரிவு ஏற்பட்டுள்ளது. தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 295 புள்ளிகள் குறைந்துள்ளது. சென்செக்ஸ் தற்போது 56,000 புள்ளிகளில் வர்த்தகம்; நிஃப்டி 16,690 புள்ளிகளில் வர்த்தமாகிறது.

Related Stories: