செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 235 கனஅடியாக உள்ளது

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 235 கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் 3,383 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 276 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: