குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளுக்காக உதவிய தமிழக முதல்வருக்கு நன்றி: இந்திய விமானப்படை

நீலகிரி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளுக்காக உதவிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது. குன்னூர் அருகே காட்டேரியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உதவிய நீலகிரி ஆட்சியர், காவல்துறையினர், காட்டேரி கிராம மக்களுக்கும் நன்றி தெரிவிக்கப்படுள்ளது.

Related Stories: