இந்தியா தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி Dec 09, 2021 மோடி பிபின் ரஹத் டெல்லி: முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் ஆகிய 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட், பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஒடிசா மாநில உயர் கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு இரு மடங்கு அதிகரிப்பு: ஓபிசிக்கு இடஒதுக்கீடு அறிமுகம்
ஈரான் போரால் பொருளாதார நெருக்கடி மக்களை திசைதிருப்பவே தொகுதிகள் அதிகரிப்பு முயற்சி: பிரதமர் மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
அரியானாவில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 5 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: காங்.ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை
நீதிபதிகள் சிறைபிடிக்கப்பட்டது காட்டுதர்பாரை பிரதிபலிக்கிறது: மம்தா அரசு மீது பிரதமர் மோடி கடும் தாக்கு
தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள 5 மாநிலங்களில் தற்போது வரை ரூ.652 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்