சென்னை மானநஷ்ட ஈடாக ரூ.100 கோடி கேட்ட தோனி வழக்கை நிராகரிக்க கோரிய முன்னாள் IPS அதிகாரி மனு தள்ளுபடி Dec 09, 2021 ஐபிஎஸ் டொனி சென்னை: மானநஷ்ட ஈடாக ரூ.100 கோடி கேட்ட தோனி வழக்கை நிராகரிக்க கோரிய முன்னாள் IPS அதிகாரி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பத்குமாருக்கு எதிராக தோனி தொடந்த வழக்கை டிசம்பர் 15-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்