தமிழகம் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி Dec 09, 2021 முப்பதுகளில் தலைமை தளபதி பிபின் ரவத் வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரி அரங்கம் குன்னூர்: விமான விபத்தில் இறந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடல் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்தால் உன்னத உரிமைத் திருநாளாக உவகையுடன் கொண்டாடப்படும் திருநாள்!: கி.வீரமணி மே தினவாழ்த்து
பராமரிப்பு பணி முடிந்து தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகை மீண்டும் திறப்பு: பல வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
அவசர உதவி எண் “100” செயல்படவில்லை… உங்கள் அழைப்பு வெயிட்டிங்கில் உள்ளது, தயவு செய்து காத்திருக்கவும் என்ற குரலால் மக்கள் அதிர்ச்சி!!
தமிழக-கேரள எல்லையில் சீசன் நிறைவு; வரத்து குறைவால் ஏலக்காய் விலை எகிறியது.! மகிழ்ச்சியில் வியாபாரிகள்
சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில் உடல் நலனை பாதுகாக்க அடர் தீவனங்கள் அவசியம்: கால்நடைகளை பராமரிக்க டிப்ஸ்
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொளுத்தும் வெயிலில் மக்களை குளிர்விக்கும் கோடை விழா இந்தாண்டு கொண்டாடப்படுமா? ஆண்டுதோறும் எதிர்பார்க்கும் சுற்றுலா பயணிகள்