சிவகங்கையில் புதிய சட்டக் கல்லூரி அமைக்க கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

சிவகங்கை: சிவகங்கையில் புதிய சட்டக் கல்லூரி அமைக்க கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கையில் இன்றும் நாளையும் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுகின்றனர். புதிதாக அமையும் சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரியை காரைக்குடியில் அமைக்காமல், சிவகங்கையில் நிறுவ வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: