பல ஆண்டுகளுக்கு பிறகு பருத்திக்கான அதிகபட்ச விலையை விவசாயிகள் பெற்று வருகின்றனர்: டி.ஆர்.பாலு

டெல்லி: பல ஆண்டுகளுக்கு பிறகு பருத்திக்கான அதிகபட்ச விலையை விவசாயிகள் பெற்று வருகின்றனர் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் பேசினார். பருத்தி உற்பத்தியாளர்கள், ஜவுளித்துறை சார்ந்தவர்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories: