வாணியம்பாடி அருகே 10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த தெக்குபட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்னரசு என்பவரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள பூவரசன் என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

More